தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல்

சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதால் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.

Related Stories: