அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்

சென்னை: ஓ.பன்னீர் செல்வம்  பொது வாழ்க்கையில் புகழ்பெற காரணமாக இருந்தவர் அவர் மனைவி என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஓபிஎஸ் அவர்களுக்கு இது துக்கத்தையும் துயரத்தையும் ஏற்படுத்த கூடிய இழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>