அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.

Related Stories:

>