×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இன்று இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்னன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து  17,162 புள்ளிகளாக உள்ளது.

Tags : Stock Exchange, Sensex, Trading
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...