ரூ.30 கோடியில் அணைகள் புனரமைப்பு பணிக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு

சென்னை: ரூ.30 கோடியில் சோலையாறு, மேல்நீராறு அணைகள் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. மத்திய அரசு மூலம் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் அணைகள் புனரமபை்புபணி நடைபெறுகிறது. அணை கரைகள் பலப்படுத்தல், மதகுகள் உறுதிபடுத்தல், தானியங்கி மதகுகள் அமைத்தல் பணி நடைபெறவுள்ளன.

Related Stories:

>