மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது: அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய உள்த்துறை செயலாளர் கடிதம்

டெல்லி: இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளுக்காக மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் உள்ளது  எனவே மக்கள் கூடுவதை தடுக்க கோரி மாவட்ட, உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய உள்த்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>