நாட்டமில்லை; திறமை மீது குற்றசாட்டு இல்லை; ஒன்றிய அரசு பங்கு விற்பனை என்று பதம் பார்க்க துடிப்பது நியாமா?...சு.வெங்கடேசன் எம்.பி. டிவிட்

மதுரை: தேசம் காக்கும் எல்.ஐ.சி.க்கு 66-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவியிட்டுள்ளார். நாட்டமில்லை; திறமை மீது குற்றசாட்டு இல்லை; தேசியமய இலக்கை ஈட்டுவதில் தவறில்லை; அரசு எதிர்பார்க்கும் நிதியை வழங்குவதில் தடுமாறியதில்லை, ஆனாலும் ஒன்றிய அரசு பங்கு விற்பனை என்று பதம் பார்க்க துடிப்பது நியாமா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Stories:

More
>