தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கிவைத்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.

Related Stories:

>