கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>