×

பவானிசாகர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 4,338 கனஅடியில் இருந்து 1,019 கனஅடியான குறைவு

தருமபுரி: பவானிசாகர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 4,338 கனஅடியில் இருந்து 1,019 கனஅடியான குறைந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 930 கனஅடியாக உள்ளது.


Tags : Bavanisakar Dam , Bhavani Sagar Dam, water level per second, 4,338 cubic feet, low
× RELATED பவானிசாகர் அணையில் முகாமிட்ட...