கரூரில் பேருந்து கூண்டு கட்டுமான உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

கரூர்: கரூர் மாவட்டத்தில் பேருந்து கூண்டு கட்டுமான உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கூண்டு விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தனர்.

Related Stories:

>