பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏழ்மையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார் என்று முதல்வர் பாராட்டியுள்ளார். மாரியப்பன் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமை கொள்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: