லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கும் திட்டம்: ராஜ்நாத் சிங் தகவல்

லக்னோ: உ.பி மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கும் திட்டம் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரம்மோஸ் ஏவுகணை திட்டம் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உ.பி அரசு ஆர்வம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: