கரூரில் அரசுக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை

கரூர்: கரூரில் அரசுக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் விதித்த தண்டனைகளை பேராசிரியர் இளங்கோவன் ஏககாலத்தில் அனுபவிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories:

>