தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் புகழாரம் சூட்டினார்.

Related Stories: