டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சரத்குமாருக்கு வெண்கலப் பதக்கம்

டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். சரத் குமார் 1.83 மீட்டர் தாண்டி 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

Related Stories: