பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம்

டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார் மாரியப்பன். சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்.

Related Stories: