மைசூரு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6-வது நபர் கைது

அவிநாசி: மைசூரு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த 6-வது நபரை போலீசார் கைது செய்தனர். மைசூரு மாணவி வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே பூபதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 6-வது நபரான பேபி என்ற விஜயகுமார்(26) அவிநாசி அருகே ஆலந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: