டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி

டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயரம் தாண்டுதலில் பங்கேற்ற வீரர் மாரியப்பன் மற்றோரு இந்திய வீரர் சரத்குமாரும் பதக்கத்தை உறுதி செய்தனர்.

Related Stories:

More
>