×

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

பிரிட்டோரியா: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக திகழ்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக உருக்கமாக தெரிவித்தார்.



Tags : Dale Steyn , Announcement of Dale Steyn retiring from international cricket
× RELATED மிரட்ட காத்திருக்கும் 5 வேகப்பந்து வீச்சாளர்கள்: டேல் ஸ்டெயின் கணிப்பு