வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகம் - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னை: அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மழைக்கால தொழில் பாதிப்பு நிதியுதவியாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories:

>