×

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆதரவு

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுவரை பார்த்திராத ஒரு நேர்மறையான மனநிலையுடன் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Taliban ,Afghanistan , Pakistan cricketer supports Taliban in power in Afghanistan
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி