கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் 4 மாதங்களுக்கு பிறகு குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், தூண்பாறை, பைன் மரக்காடுகளையும் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More