மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் செப்.7-ம் தேதி டெல்லி பயணம்

பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செப்.7-ம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க தமிழகம் கோரி வரும் நிலையில் சட்டவல்லூநர்களுடன் ஆலோசிக்கிறார்.

Related Stories:

More
>