போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்று வந்த சுரேஷ்சிங் என்பவர் கைது

நெல்லை: போலி பாஸ்போர்ட் தயாரித்து பலமுறை வெளிநாடு சென்றுவந்த சுரேஷ்சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்தவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் உவரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>