புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்பதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கஞ்சா விற்போர் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக அவர் பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>