சாலை விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ.பிரகாஷின் மகன் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சாலை விபத்தில் ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் சிக்கி கருணாசாகர் உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories:

More