ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலைமறியல்

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலைவாணர் அரங்கம் எதிரே வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>