ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஜெயலலிதா பல்கலை.யை அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்கும் மசோதாவை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

Related Stories:

More
>