உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் பதவியேற்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் பதவியேற்று வருகின்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். உச்சநீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் ஒரேநேரத்தில் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

Related Stories:

>