×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,800 கன அடியில் இருந்து 4,300 கன அடியாக அதிகரித்துள்ளது. முழுகொள்ளளவை எட்டியதால் பவானிசாகர் அணையில் இருந்து நேற்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Bavanisagar , Bhavani Sagar Dam, Irrigation, cubic feet
× RELATED பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு...