டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ்குமார் காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: வில்வித்தை போட்டியில் இந்திய  வீரர் ராகேஷ்குமார் காலிறுதிபோட்டிக்கு தகுதி   பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்லோவேகியா வீரர் மரியன் மரெகாக்கை ராகேஷ்குமார் வீழ்த்தினார்.

Related Stories:

More
>