×

செப்.1 முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: செப்.1 முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அறிவித்துள்ளார்.


Tags : Minister Rajagapan , From September 1, school and college students can travel on government buses free of charge: Minister Rajakannappan's announcement
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை