சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நாளை தாக்கல்..!!

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யுடன் ஜெயலலிதா பல்கலை.யை இணைக்கும் சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டமுன்வடிவை நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்தத்திற்கான சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

Related Stories:

More
>