பாரா ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற சுமித் அண்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: பாரா ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற சுமித் அண்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈட்டி எறிதலில் 3 சாதனைகளை படைத்து தங்கப்பதக்கம் வென்ற சுமித் அண்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>