மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது குறித்து என்.ஐ.டி. குழு நேரில் ஆய்வு..!!

மதுரை: மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறித்து என்.ஐ.டி. குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது. மேம்பால சுவரை இரு தூண்களில் இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் விபத்து நேரிட்டது. விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Related Stories:

>