×

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பணி மூப்பில் முதலிடத்தில் உள்ள நீதிபதி அகில் குரேஹி புறக்கணிக்கப்படுவதால் சர்ச்சை..!!

சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பணி மூப்பில் முதலிடத்தில் உள்ள நீதிபதி அகில் குரேஹி புறக்கணிக்கப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. நீதிபதி அகில் குரேஹியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்காதது பெரும் விவாதத்தை எழுப்பி உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.ஓகாவுக்கு அடுத்தபடி அதிக பணிமூப்பு கொண்டவர் குரேஷி ஆவார்.

Tags : Justice ,Akhil Gurehi ,Supreme Court , High Court Judge, Working Elder, Judge Akhil Qurehi
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால்...