×

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நீதிமன்ற ஊழியர் வீட்டில் 9.5 சவரன் நகை கொள்ளை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூர் சுப்பையன் பாளையத்தில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 9.5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நீதிமன்ற ஊழியர் விஜய வீட்டின் பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஒன்பதரை சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 


Tags : Erode district ,Gobisettibaladam , Erode, court employee, 9.5 shaving jewelry robbery
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...