அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் ஆள்மாறாட்டம், போலி பத்திரம் போன்ற முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!: அமைச்சர் மூர்த்தி பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் ஆள்மாறாட்டம், போலி பத்திரம் போன்ற முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பத்திரப்பதிவு துறையில் அதிகளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More