டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் தங்கம்

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் தங்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் ஆண்டில் தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Related Stories:

More
>