சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் தடுப்பூசி போடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>