பாஜக-வின் 'பி'டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் சீமான்!: காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி பேச்சு..!!

சென்னை: பாஜகவின் பி டீம் என்பதை மீண்டும் ஒருமுறை சீமான் உறுதிப்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் கே.டி.ராகவன் மீதான குற்றத்திற்கு ஆதரவாக சீமான் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டும் என்றும் ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>