கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னை ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடிட்டர் ஜெனரஞ்சன் பிரதாப் கொல்லப்பட்ட வழக்கில் மோகன், வெற்றிவேல், முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>