நீர், ஆகாயம், தரை என அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரம்!: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: நீர், ஆகாயம், தரை என அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில் இந்திய எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுபட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். எத்தகைய சூழலையும் கையாள நாடு தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Related Stories:

>