மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப். 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு..!!

டெல்லி: மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப்டம்பர் 30 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ  உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>