டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வரூப் மகாவீர் இறுதிச்சுற்றில் தோல்வி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வரூப் மகாவீர் இறுதிச்சுற்றில் தோல்வியை தழுவினார். 10 மீட்டர் ஏர்ரைபில் பிரிவில் இறுதிச்சுற்றில் ஸ்வரூப் மகாவீர் 4வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

Related Stories:

More
>