கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்ட மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்..!!

விருதுநகர்: கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்ட மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. சிவகாசி ரயில் நிலையம் வந்த பயணிகள் ரயிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜ.க.வினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.எல்.ஏ. அசோகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், பயணிகள் ரயிலுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

Related Stories:

More
>