வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்..!!

சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. சரோஜா மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் குணசீலன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>