டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் மகாவீர் இறுதிப் போட்டிக்கு தகுதி

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வரூப் மகாவீர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

Related Stories:

More
>