வீராங்கனை பவினா பென் படேலுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: பாரா ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணிக்கு முதல் பதக்கம் வென்று இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்திருப்பது பெருமைக்குரியது. வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்திருக்கும் வீராங்கனை பவினா பென் படேலை வாழ்த்துகிறேன்.  இவ்வாறுஅறிக் கையில் கூறப் பட்டுள்ளது.

Related Stories:

More